🌿 ருத்ர சஞ்சீவி பயன்கள்
🔴 ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
🔴 தேகபலம் அதிகரிக்கும்.
🔴 தாது விருத்தியாகும்.
🔴 தேகபுஸ்டி உண்டாகும்.
🔴 தவீரிய விருத்திக்கும்.
🔴 நாடி நரம்புகளுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
🔴 நீற்று போகும் விந்தை சரியாக்கும்.
🔴 விந்து உடைந்து நீர்த்துப் போகுதலை சரிசெய்யும்.
🔴 உடம்பு இழைத்தல் சரிசெய்யும்.
🔴 நரம்பு தளர்ச்சி பிரச்சனை தீரும்.
🔴 ஆண்மை குறைவால் ஏற்படும் கை கால் நடுக்கம் உடல் பிரச்சனை தீரும்.
🔴 உடல் வசீகரம் அதிகரிக்கும்.
🔴 உடல் சூடு தணியும்.
🔴 தாம்பத்திய பிரச்னைகள் தீரும்.
🔴 குழந்தை பாக்கியம் பெறலாம்.
🔴 தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்தும்.
🔴 உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
🔴 உடல் ரீதியான நடுக்கம் சரியாகும்.
🔴 கண்களை சுற்றி உள்ள கருமை மறையும்.
🔴 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்
🔴 போதை பழக்கத்தால் ஏற்படும் ஆண்மை குறைபாடையும் சரி செய்யும்.
🔴 சக்கரை நேயினால் ஏற்படும் ஆண்மை குறைபாடையும் சரி செய்யும்.
🌺 மூலிகைகள் மற்றும் அவற்றின் பலம்
இந்த தயாரிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் அனைத்தும் ஆயுர்வேத நூல்களில் உயிர் வலிமையை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டவை:
| மூலிகை | முக்கிய பலன் |
|---|---|
| அஸ்வகந்தா (Ashwagandha) | உடல் சக்தி, மன அமைதி, நரம்பு உற்சாகம் |
| ஷிலாஜித் (Shilajit) | உடல் தாது வலிமை, ஆண்மை சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி |
| முஸ்லி (Safed Musli) | பாலின ஹார்மோன் சமநிலை, உடல் தளர்ச்சி நீக்கம் |
| கபிகச்சு (Kapikachhu) | நரம்பு உற்சாகம், விந்து பலம் |
| கோக்ஷுரா (Gokshura) | சிறுநீர் பாதை சுத்தம், ஹார்மோனல் சமநிலை |
| துளசி (Tulsi) | நோய் எதிர்ப்பு சக்தி, சுவாச ஆரோக்கியம் |
| ஷடாவரி (Shatavari) | பெண்களின் உடல் சமநிலை, ஹார்மோனல் ஆதரவு |
| ஜாதிப்பூ (Nutmeg) | நரம்பு தளர்ச்சி நீக்கம், உற்சாகம் அளித்தல் |
அனைத்து மூலிகைகளும் சேர்ந்து உடலின் “ஜீவ சக்தி”யை எழுப்புவதாக கருதப்படுகிறது — அதாவது சோர்வடைந்த உயிர்ச்சக்தி மீண்டும் உற்சாகமடைவதை. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மூலிகை சேர்த்து உருவாக்கப்பட்டது " ருத்ர சஞ்சீவி மூலிகை "
🥛 பயன்படுத்தும் முறை
-
அளவு: ஒரு தேக்கரண்டி அளவு
-
காலை மற்றும் இரவு — உணவுக்குப் பிறகு பசும்பாலுடன் கலந்து உட்கொள்ளவும்




